கட்டுரைப் பதிவுகள்

thiruparangundram
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே

happy birthday muruga
கவிதைகள்

வைகாசியின் விசாகா

நெற்றித்தீப்பொறியின் பொய்கையில் மலர்ந்தவா! அன்னையின் கைபட ஆறுமுகமானவா! வைகாசியின் விசாகா! வாழ்த்துகிறேன் உம்மையே! இறைவா!! முருகா!!! நலம் வாழ என்றே வாழ்த்துகிறேன் உம்மையே! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரன் புதல்வா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்வதி மைந்தா!!!

கவிதைகள்

உந்தன் படைப்பிலே வந்ததோ

எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! இறைவா!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா! புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்!சத்தியங்கள் ! தர்மங்கள்

வலைப்பூக்களில்

முருகனின் 16 வகைக் கோலங்கள்

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர்

உலக முடிவு எப்போது ??? – பகுதி – 3

** மஹா கைலாயம் எங்குள்ளது ? இமய மலையிலா ??? ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது? ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன?? ** சிவலிங்கத்தின் உண்மை

உலக முடிவு எப்போது – பகுதி – 2

உண்மையான கல்கி அவதாரம் எது?, வராக அவதாரம் எப்போது நடந்தது ? தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? சைவம் கூறும் உலக முடிவை (பிரளயங்களை) பற்றி பார்க்க முன்னர் காலக்கணக்கினை சுருக்கமாக அறிவோம்.