
உரும்பிராய் அருள்மிகு சிதம்பர சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பரத்தைப்புலம்
இலங்கையின் உரும்பிராயில் பரத்தைப்புலம் என்னும் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே முருகப்பெருமான் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு பூசை திருவிழாக்கள்