பாமாலைகள்

palamutir solai - solai malai
கந்தசட்டி கவசம்
செந்தி

கந்தசட்டி கவசம் – பழமுதிர்ச்சோலை பரமகுரு

சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவணபவனே சட்கோணத் துள்ளுறைஅரனருள் சுதனே அய்யனே சரணம்

thiruththanikai (gunrodal)-2
கந்தசட்டி கவசம்
செந்தி

கந்தசட்டி கவசம் – திருத்தணி

(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை மருவிய நாயகாதுள்ளிமயி லேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலாபழநி நகரில் பதியனு கூலாதிருவா வினன்குடி சிறக்கும் முருகாஅருள்சேர்

Swamimalai_Murugan_Temple
கந்தசட்டி கவசம்
செந்தி

கந்தசட்டி கவசம் – திருவேரகம் சுவாமிமலை

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்காமுற உதித்த கனமறைப் பொருளேஓங்கா ரமாக உதயத் தெழுந்தேஆங்கா ரமான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றிதேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்வேலா யுதத்தால் வீசி அறுத்தபாலா போற்றி பழநியின்

pamban
பாமாலைகள்
Sri Bava

பஞ்சாமிர்த வண்ணம்

சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம்

கந்தகோட்டம் திருவாவினன்குடி பழனி
கந்தசட்டி கவசம்
Senthi

கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா

thiruparangundram
கந்தசட்டி கவசம்
Senthi

கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே

பாமாலைகள்
Senthi

கந்தர் அனுபூதி

காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா

பாமாலைகள்
Senthi

கந்தர் கலி வெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தந்

பாமாலைகள்
Senthi

கந்தர் அலங்காரம்

காப்பு அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர

கந்தகுரு
கந்த கவசம்
Senthi

கந்தகுரு கவசம்

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி

கந்தசட்டி கவசம்
Senthi

கந்தசட்டி கவசம் – திருச்செந்தூர்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர சமரம்  புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை

திருப்புகழ்
Senthi

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர்

திருப்புகழ்
Senthi

திருப்புகழ் தோன்றிய வரலாறு

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம்

திருப்புகழ்
Senthi

முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை   சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு

பாமாலைகள்
Senthi

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும்

பாமாலைகள்
Senthi

சண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன்