கட்டுரைப் பதிவுகள்

Swamimalai_Murugan_Temple
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருவேரகம் சுவாமிமலை

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்காமுற உதித்த கனமறைப் பொருளேஓங்கா ரமாக உதயத் தெழுந்தேஆங்கா ரமான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றிதேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்வேலா யுதத்தால் வீசி அறுத்தபாலா போற்றி பழநியின்

Aandavan-Pichchi
அற்புதங்கள்

ஆண்டவன் பிச்சி

ஆண்டவன் பிச்சியின் தோழி , தான் நடத்தும் பத்திரிக்கைக்குப் பக்திப் பாடல் வேண்டும் என்று கேட்டார் ஆண்டவன் பிச்சியிடம். ஆண்டவன் பிச்சி, தம் மாமியார்,பாடல்களைப் போட்டு வைத்த பெட்டியை எடுத்துத் திறந்தார். என்ன வியப்பு!மாமியார் சேர்த்து வைத்திருந்த ரூபாய்
நோட்டுகள் எல்லாம் செல்லரிக்கப் பட்டு இருந்தன.ஆண்டவன் பிச்சி இயற்றிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டும் சிதலம் அடையாமல் அப்படியே இருந்தன.

மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்

மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற இந்தியத் தொழிலாளியின் யோசனையின் காரணமாக,1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  அவர் கார்ப்ஸ் டி கார்ட் மலையின் ஓரங்களில் ஒரு கோவிலைக் கட்ட

சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு

வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு!   17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம்,பஞ்சலோகத் திருமேனி

“பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்”.

“கந்தசஷ்டி விரதம் இருந்த பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்”…..திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வாய் பேச முடியாத சென்னையை சேர்ந்த வாலிபர் பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.(year 2016) சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர்

செல்வாய் சீன மண்ணை நோக்கி..

செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது