கட்டுரைப் பதிவுகள்

திருப்புகழ்

திருப்புகழ் தோன்றிய வரலாறு

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம்

திருப்புகழ்

முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை   சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு

pamban
முருகன் அடியார்கள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர்,

பாமாலைகள்

சுப்ரமண்ய புஜங்கம்

 தமிழாக்கம் எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலைபோல் விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான் எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம் தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான் இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க வந்திங்கு தேடும் வல்லபை கணேசன்

பாமாலைகள்

சண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன்

மந்திரங்கள்

சுப்ரமணியர் மந்திரங்கள்

சுப்ரமணியர் காயத்ரி “ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா ஸேநாய தீமஹி தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்”    ஸ்கந்த காயத்ரி ஓம் கார்த்திகேயாய வித்மஹே! சக்தி ஹஸ்தாய தீமஹீ! தந்தஸ்கந்த: ப்ரசோதயாத்!! சுப்ரமணியர் மந்திரங்கள்