
அருள்மிகு கலியாண திருமுருகன்
ஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட் நகரில் கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு புதிதாக ”கலியாண திருமுருகன்” ஆலயம் அமைத்துள்ளனர்.