செல்வாய் சீன மண்ணை நோக்கி..
செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது
செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது
உள்ளத்தே உன்னை வைத்து உலகமே நீ தான் ஆக செல்வனே உந்தன் சிரிப்பு சிந்தை கவர்ந்ததையா!!! கந்தனே உன்னை யானும் கடுகியே வணங்கையிலே, கள்ளமாய் சிரித்ததேனோ!!! தெள்ளமாய் தெரிந்ததையா?? மாயமோ மந்திரமோ
நெற்றித்தீப்பொறியின் பொய்கையில் மலர்ந்தவா! அன்னையின் கைபட ஆறுமுகமானவா! வைகாசியின் விசாகா! வாழ்த்துகிறேன் உம்மையே! இறைவா!! முருகா!!! நலம் வாழ என்றே வாழ்த்துகிறேன் உம்மையே! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரன் புதல்வா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்வதி மைந்தா!!!
எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! இறைவா!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா! புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்!சத்தியங்கள் ! தர்மங்கள்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல
சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம்
(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை
"வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.."