Archive

கள்ளமாய் சிரித்ததேனோ!!!

உள்ளத்தே உன்னை வைத்து உலகமே நீ தான் ஆக செல்வனே உந்தன் சிரிப்பு சிந்தை கவர்ந்ததையா!!!   கந்தனே உன்னை யானும் கடுகியே வணங்கையிலே, கள்ளமாய் சிரித்ததேனோ!!! தெள்ளமாய் தெரிந்ததையா??   மாயமோ மந்திரமோ

Read More »

கந்தரனுபூதியின் மகிமை

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !   வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே… என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி

Read More »
pamban
பாமாலைகள்

பஞ்சாமிர்த வண்ணம்

சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம்

Read More »
கந்தகோட்டம் திருவாவினன்குடி பழனி
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா

Read More »
thiruparangundram
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே

Read More »
happy birthday muruga
கவிதைகள்

வைகாசியின் விசாகா

நெற்றித்தீப்பொறியின் பொய்கையில் மலர்ந்தவா! அன்னையின் கைபட ஆறுமுகமானவா! வைகாசியின் விசாகா! வாழ்த்துகிறேன் உம்மையே! இறைவா!! முருகா!!! நலம் வாழ என்றே வாழ்த்துகிறேன் உம்மையே! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரன் புதல்வா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்வதி மைந்தா!!!

Read More »

பதிவுகள்