சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு
வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு! 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம்,பஞ்சலோகத் திருமேனி