சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவணபவனே சட்கோணத் துள்ளுறைஅரனருள் சுதனே அய்யனே சரணம்
(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை மருவிய நாயகாதுள்ளிமயி லேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலாபழநி நகரில் பதியனு கூலாதிருவா வினன்குடி சிறக்கும் முருகாஅருள்சேர்
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்காமுற உதித்த கனமறைப் பொருளேஓங்கா ரமாக உதயத் தெழுந்தேஆங்கா ரமான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றிதேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்வேலா யுதத்தால் வீசி அறுத்தபாலா போற்றி பழநியின்
ஆண்டவன் பிச்சியின் தோழி , தான் நடத்தும் பத்திரிக்கைக்குப் பக்திப் பாடல் வேண்டும் என்று கேட்டார் ஆண்டவன் பிச்சியிடம். ஆண்டவன் பிச்சி, தம் மாமியார்,பாடல்களைப் போட்டு வைத்த பெட்டியை எடுத்துத் திறந்தார். என்ன வியப்பு!மாமியார் சேர்த்து வைத்திருந்த ரூபாய்
நோட்டுகள் எல்லாம் செல்லரிக்கப் பட்டு இருந்தன.ஆண்டவன் பிச்சி இயற்றிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டும் சிதலம் அடையாமல் அப்படியே இருந்தன.
மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற இந்தியத் தொழிலாளியின் யோசனையின் காரணமாக,1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அவர் கார்ப்ஸ் டி கார்ட் மலையின் ஓரங்களில் ஒரு கோவிலைக் கட்ட
https://www.youtube.com/watch?v=LoEPKyEQhxo கந்தா வா வா வா, எமக்குவழி ஒன்று தா தா தா,வேலா
தண்டபாணி சுவாமிகள் (1839 – 1898), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த மகத்தான
ஆறு படை வீட்டினுறை குமரா! குமரா!ஆதி சிவன் பெற்றெடுத்த முருகா! முருகா!ஆனைமுகனின் சின்ன
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல
"வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.."