கந்தசட்டி கவசம்
கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி
திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா
திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல
சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம்
(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்காமுற உதித்த கனமறைப் பொருளேஓங்கா ரமாக உதயத் தெழுந்தேஆங்கா
"வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.."