கள்ளமாய் சிரித்ததேனோ!!!

பகிர்
Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp
Email
Print
Pocket
உள்ளத்தே உன்னை வைத்து
உலகமே நீ தான் ஆக
செல்வனே உந்தன் சிரிப்பு
சிந்தை கவர்ந்ததையா!!!
கந்தனே உன்னை யானும்
கடுகியே வணங்கையிலே,
கள்ளமாய் சிரித்ததேனோ!!!
தெள்ளமாய் தெரிந்ததையா??
மாயமோ மந்திரமோ இது
என் மனதை  ஆளும் விந்தையன்றோ
காயமே போகும்போதும் என்
கற்பனைஉள்  வந்ததேனோ!
முருகா !!முருகா!!

உங்கள் கருத்துகள் ​

Leave a Reply

கந்தகுரு

புதிய பதிவுகள்