சுப்ரமணியர் மந்திரங்கள்

சுப்ரமணியர் காயத்ரி

“ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்” 

 
ஸ்கந்த காயத்ரி

ஓம் கார்த்திகேயாய வித்மஹே!
சக்தி ஹஸ்தாய தீமஹீ!
தந்தஸ்கந்த: ப்ரசோதயாத்!!

சுப்ரமணியர் மந்திரங்கள்

ஸ்கந்தர்:-ஓம் ஸ்ரூம்ஸ்கந்தாய நம:
சுப்ரமணியர்:-ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம:
குமாரர்:-ஓம் க்ரூம் குமாரய நம:
குஹர்:-ஓம் ஸீம் ஸவாமி குஹாய நம:
சரவணபவர்:-ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம:
ஷண்முகர்:-ஓம் ஹ்ரீம் ஹம் ஷண்முகாய நம:

அதிவிஷேசமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய த்ரிசதி

கந்தபிரானது த்ரிசத நாம அருச்சனை என்பது முருகவேளது திவ்ய திருநாமங்கள் முந்நூ
று கொண்டதாகும்.ஒவ்வொரு திருநாமமும் பிரணவமும் பீஜ அக்கரங்களையும்
பெற்றுள்ளது.இதனால் இது மாபெரும் மந்திரமாகும்.இதனை கந்தவிரத நாட்களாகிய
கார்த்திகை சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் அன்புடன் நியமமாக அருச்சிப்போர்
வறுமை நீங்கி பகை அழிந்து வற்றாத வளமெல்லாம் பெற்று வாழ்வார் என்பது உறுதி.

ஓம் நம் ஸெளம் ஸ்ரீம் சரவணபவ,ஸத்யோஜாத ஹ்ருதய,
ப்ரம்ஹ ஸ்ருஷ்டி காரண சுப்ரஹ்மண்ய சிவநாதாய நமஹ.
ஓம் நிர்லோபாய நமஹ
ஓம் நிஷ்களாய நமஹ
ஓம் நிர்மோஹாய நமஹ
ஓம் நிரஞ்ஜநாய நமஹ
ஓம் நிர்விகாராய நமஹ
ஓம் நிராபாஸாய நமஹ
ஓம் நிர்விகல்பாய நமஹ
ஓம் நிராலம்பாய நமஹ
ஓம் நித்யத்ருப்தாய நமஹ 10
ஓம் நிரவத்யாய நமஹ
ஓம் நிருபத்ரவாய நமஹ
ஓம் நிதீசாய நமஹ
ஓம் நிர்ணயப்ரியாய நமஹ
ஓம் நித்யயோகீசாய நமஹ
ஓம் நிர்ணயசித்தாய நமஹ
ஓம் நிதீநாம் பதயே நமஹ
ஓம் நித்ய நியமாய நமஹ
ஓம் நிஷ்காரணாய நமஹ
ஓம் நிஸ்ஸங்காய நமஹ 20
ஓம் நிதிப்ரியாய நமஹ
ஓம் நித்ய பூதாய நமஹ
ஓம் நித்ய கல்யாண சுசீலாய நமஹ
ஓம் நித்ய வஸ்துநே நமஹ
ஓம் நித்யாநந்த குரவே நமஹ
ஓம் நியந்த்ரே நமஹ
ஓம் நியமாய நமஹ
ஓம் நித்ய யோகீஸாûpப்ரியவரதாய நமஹ
ஓம் நாகேந்த்;ர ஸேவிதாய நமஹ
ஓம் நாரதோபதேசகாய நமஹ 30
ஓம் நக்ந ரூபாய நமஹ
ஓம் நாநாபாவ த்வம்ஸிநே நமஹ
ஓம் நாதபீடஸ்தாய நமஹ
ஓம் நாதாந்த குரவே நமஹ
ஓம் நாகபூஷண ஸுதாய நமஹ
ஓம் நாதஸாகூஷிணே நமஹ
ஓம் நாதஸ்வரக்ராஸாய நமஹ
ஓம் நாகாஸ்த்ர தராய நமஹ
ஓம் நடேசப்ரியாய நமஹ
ஓம் நந்தித்துவம்ஸிநே நமஹ 40
ஓம் நவரத்நோஜ்வலோத் பாதகடாய நமஹ
ஓம் நாட்யப்ரியாய நமஹ
ஓம் நூபுரஹாரகேயூரதராய நமஹ
ஓம் நிமிஷாத்மநே நமஹ
ஓம் நித்ய சுத்தாய நமஹ
ஓம் நமஸ்காரப்ரியாய நமஹ
ஓம் நாதபிந்து களா மூர்த்தியே நமஹ
ஓம் நித்ய கௌமார வீரபாஹவே நமஹ
ஓம் நித்ய முக்தோபதேசகாய நமஹ
ஓம் நகராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 50
ஓம் மம் ஸெளம் க்லீம் ரவணபவச வாமதேவ சிரஸே
விஷ்ணு ஸ்திதிகாரண மகோத்ஸாஹய நமஹ.
ஓம் மஹாபலாய நமஹ
ஓம் மஹபுத்தயே நமஹ
ஓம் மஹா பாஹவே நமஹ
ஓம் மஹா மாயாய நமஹ
ஓம் மஹா த்ருதயே நமஹ
ஓம் மஹா தநுஷே நமஹ
ஓம் மஹா பாணாய நமஹ
ஓம் மஹா கட்காய நமஹ
ஓம் மஹா கேடாய நமஹ 60
ஓம் மஹா சூலாய நமஹ
ஓம் மஹா தநுர்தராய நமஹ
ஓம் மஹா தேவப்ரியாத்மஜாய நமஹ
ஓம் மஹா த்யுதயே நமஹ
ஓம் மஹா ஸம்ஜ்ஞாய நமஹ
ஓம் மஹா ஸத்யாய நமஹ
ஓம் மஹா மாயா ஸ்வரூபாய நமஹ
ஓம் மஹா மயூரவாஹநாய நமஹ
ஓம் மஹாநு பாவாய நமஹ
ஓம் மஹாப் ரபவே நமஹ 70
ஓம் மஹா குரவே நமஹ
ஓம் மஹா ரஸாய நமஹ
ஓம் மஹா ரதாரூடாய நமஹ
ஓம் மஹா பாகாய நமஹ
ஓம் மஹா மகுடாய நமஹ
ஓம் மந்தார சேகராய நமஹ
ஓம் மஹா குணாய நமஹ
ஓம் மஹா ஹாராய நமஹ
ஓம் மஹா மார்க்காய நமஹ
ஓம் மஹா மாதங்க கமநாய நமஹ 80
ஓம் மஹ சங்கீதரஸிகாய நமஹ
ஓம் மதுஸுதனாய நமஹ
ஓம் மதுஸுதன பூஜிதாய நமஹ
ஓம் மஹா சங்கீத ரஸிகாய நமஹ
ஓம் மதுஸுதநாய நமஹ
ஓம் மதுஸுதன பூஜிதாய நமஹ
ஓம் மஹா சக்தயே நமஹ
ஓம் ஓம் மஹா சக்திதராய நமஹ
ஓம் மஹாப்ரசஸ்தாய நமஹ
ஓம் மஹாவ்யக்தயே நமஹ
ஓம் மஹா வக்த்ராய நமஹ
ஓம் மஹாயசஸே நமஹ
ஓம் மஹா மாத்ராய நமஹ 90
ஓம் மஹா ராத்மனே நமஹ
ஓம் மஹா ஹவிஷே நமஹ
ஓம் மஹிமாகா ராய நமஹ
ஓம் மதோந் மத்த பைரவ பூஜிதாய நமஹ
ஓம் மஹா வல்லீபஇரியாய நமஹ
ஓம் மதநாகாரவல்லபாய நமஹ
ஓம் மஹா மந்தார குஸுமப்ரியாய நமஹ
ஓம் மாம்ஸதர்ஷணாய நமஹ
ஓம் மண்டலத்ரய வாஸிநே நமஹ
ஓம் மஹா ராத்யந்தஸம்பூதாய நமஹ 100
ஓம் சிம் ஸெளம் ஹ்ரீம் வணபவசர
அகோரசிகாருத்ர ஸம்ஹாரகாரண
சிவானந்த குரவே நமஹ
ஓம் சிவசச்சிதானந்த ஸ்வரூபாய நமஹ
ஓம் சிகண்டீமண்டல வாஸாய நமஹ
ஓம் சிவப்ரியாய நமஹ
ஓம் சரவணோத்பவாய நமஹ
ஓம் சாஸ்வதப்ரஸா தாய நமஹ
ஓம் சங்கரப்ரிய ஸுதாய நமஹ
ஓம் சூரபத்மாசுரத் வேஷிணே நமஹ
ஓம் சூராநந்தத் வம்ஸிநே நமஹ
ஓம் சுக்ல ரூபாய நமஹ 110
ஓம் சுத்த வீர யுத்தப்ரியாய நமஹ
ஓம் சுத்தமானஸீ கநிதநாய நமஹ
ஓம் சுத்த தத்வ ஸம்பூர்ணாய நமஹ
ஓம் சூரபத்மா சுரஹந்த்ரே நமஹ
ஓம் சூந்யவர்ஜிதாய நமஹ
ஓம் சங்கசக்ர குலிசத்வஜ ரேகாங்க்ரி பங்கஜாய நமஹ
ஓம் சுத்தயோகி நிதாத்ரே நமஹ
ஓம் சோகபர்வத த்வம்ஸிநே நமஹ
ஓம் சுத்தவீரப்ரியாய நமஹ
ஓம் சுத்தாங்கநா பூஜிதாய நமஹ 120
ஓம் சுத்தாயுததராய நமஹ
ஓம் சுத்தரணப்ரிய பண்டிதாய நமஹ
ஓம் சரபவேகாயுத தராய நமஹ
ஓம் சரபதயே நமஹ
ஓம் சரசம்பூதாய நமஹ
ஓம் சாகிநீடாகிநீஸேவித பாதாப்ஜாய நமஹ
ஓம் சங்கராங்க விபூஷணாய நமஹ
ஓம் சக்திகுக்குடதராய நமஹ
ஓம் சங்கபத்மநிதி ஸேவித ஸ்ரீமந் மங்களாய நமஹ
ஓம் சதஸஸ்ஹராயுத தரமூர்த்தயே நமஹ 130
ஓம் சிவபூஜா மானஸீக நிலயாய நமஹ
ஓம் சிவதீûh குரவே நமஹ
ஓம் சூரவாஹநாதி ரூடாய நமஹ
ஓம் சோக ரோகாதித்வம்ஸிநே நமஹ
ஓம் சுசயே நமஹ
ஓம் சுத்தாய நமஹ
ஓம் சுத்தகீர்த்தயே நமஹ
ஓம் சுசிஸ்வரவஸே நமஹ
ஓம் சத்ருக்ரோத விமர்த்தநாய நமஹ
ஓம் சதாவிர்த்தாய நமஹ
ஓம் சதாமூர்த்தயே நமஹ 140
ஓம் சதாயுதாய நமஹ
ஓம் சாரணகுலாந்தகாய நமஹ
ஓம் சரீரத்ரயநாயகாய நமஹ
ஓம் சுபலûணாய நமஹ
ஓம் சுபாசுப வீûணாய நமஹ
ஓம் சுக்லசுரோணித மத்யஸ்தாய நமஹ
ஓம் சுண்டாதண்டபூத்கார ஸோதராய நமஹ
ஓம் சூந்யமார்க்கதத்பராய நமஹ
ஓம் சிகா ராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 150
ஓம் வம் ஸெளம் இம் ணபவசரவ தத்புருஷ கவஷ
மகேஸ்வர திரோபவகாரண வல்லீமானஸ ஹம்ஸிகாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் விதுஷே நமஹ
ஓம் வித்வத்ஜநப்ரியாய நமஹ
ஓம் வேகாயுத தராய நமஹ
ஓம் வேகவாஹநாய நமஹ
ஓம் வாமதேவமுகோத் பந்நாய நமஹ
ஓம் விஜயாக்ராந்தாய நமஹ
ஓம் விசுவரூபாய நமஹ
ஓம் விந்தியஸ்கந்தாத்ரிநடநாய நமஹ 160
ஓம் விசுவபேஷஜாய நமஹ
ஓம் வீரசக்திமாநஸநிலயாய நமஹ
ஓம் விமலாஸ நொத்கிருஷ்டாய நமஹ
ஓம் வாக்தேவி நாயகாய நமஹ
ஓம் வெளஷடந்த ஸம்பூhணாய நமஹ
ஓம் வாசாமகோ சராய நமஹ
ஓம் வாஸநாதிசந்தன திரவ்யப்ரியாய நமஹ
ஓம் வாதபோதகாய நமஹ
ஓம் வாதவித்h குரவே நமஹ
ஓம் வாயுவேகாய நமஹ 170
ஓம் வாயுஸாரத்ய ரதாரூடாய நமஹ
ஓம் வாசுகீஸேவிதாய நமஹ
ஓம் வாதுளாகமபூஜிதாய நமஹ
ஓம் விதிபந்தநாய நமஹ
ஓம் விசுவாமித்ரமகரûpதாய நமஹ
ஓம் வேதாந்த வேத்யாய நமஹ
ஓம் விஷ்ணுப்ரம்மாதி புழூஜதாய நமஹ
ஓம் வீராகம ஸேவிதாய நமஹ
ஓம் வேத சதுஷ்டயஸ்துதாய நமஹ
ஓம் வீரப்பிரமுக ஸேவிதா ஸ்ரீமத் குரவே நமஹ 180
ஓம் விஸுவபோக்திரே நமஹ
ஓம் விஸாம்பதயே நமஹ
ஓம் விஸுவயோநயே நமஹ
ஓம் விஸாலாûhய நமஹ
ஓம் வீரஸேவிதாய நமஹ
ஓம் விக்ரமோபரிவேஷாய நமஹ
ஓம் வரதாய நமஹ
ஓம் வரப்ரதாய நமஹ
ஓம் வர்த்தமாநாய நமஹ
ஓம் வாரிஸுதாய நமஹ 190
ஓம் வானப்ரஸ்தஸேவிதாய நமஹ
ஓம் வீரபாஹவே நமஹ
ஓம் விஸுவதோமுகாய நமஹ
ஓம் வீரபாஹ்வாதிஸேவிதாய நமஹ
ஓம் வீராயுதஸமா விருதாய நமஹ
ஓம் வீரசூர மர்த்தநாய நமஹ
ஓம் வியாஸ வஸிஷ்டாதி பூஜிதாய நமஹ
ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாய நமஹ
ஓம் வியாகரண நவோத் கிருஷ்டாய நமஹ
ஓம் வகாராத்தியந்த ஸம்பூர்ணாய நமஹ 200
ஓம் யம் ஸெளம் ரம் பவசரவண ஈசான நேத்திரத்திரய
சுதாசிவாநுக்கிரஹகாரண யேகஸ்துவே நமஹ
ஓம் யேகமூர்த்தயே நமஹ
ஓம் யேகாûரரூபாய நமஹ
ஓம் யேகாக்ரசித்தநிலயாய நமஹ
ஓம் யெஜநாதிஷட்கர்ம தத்பராய நமஹ
ஓம் யெக்ஞ பண்டிதாய நமஹ
ஓம் யெமாய நமஹ
ஓம் யுத்ததர்ஷணாய நமஹ
ஓம் யுத்தகம்பீராய நமஹ
ஓம் யுகப்பிரளய ஸாûpணே நமஹ 210
ஓம் யோகஸித்த ஹ்ருதயாம்புஜ நிதநாய நமஹ
ஓம் யோஜநாய நமஹ
ஓம் யெக்ஞமஹதே நமஹ
ஓம் யெஜமாந ரூபாய நமஹ
ஓம் யெக்ஞாநாம்பதயே நமஹ
ஓம் யெஜுர் வேதஸதுதாய நமஹ
ஓம் யெஜுஷெ நமஹ
ஓம் யெக்ஞகம்பாயாய நமஹ
ஓம் யெக்ஞபலப்பிரதாய நமஹ
ஓம் யெக்ஞாங்கபுவே நமஹ 220
ஓம் யெக்ஞபூதாய நமஹ
ஓம் யெமதர்மபூஜிதாய நமஹ
ஓம் யெக்ஞ வித்வம்ஸிநே நமஹ
ஓம் யெக்ஞ ரûணாய நமஹ
ஓம் யெக்ஞேசாய நமஹ
ஓம் யீஷணாத்திரயவர்ஜிதாய நமஹ
ஓம் யெக்ஞமேஷகர்வஸ்தம்பநாய நமஹ
ஓம் யுத்தசூரமர்த்தநாய நமஹ
ஓம் யுத்தசத்ருபயங்கராய நமஹ
ஓம் யுகாந்தகிருதே நமஹ 230
ஓம் யுகாவிருத்தாய நமஹ
ஓம் யுகதர்மபிரவர்த்தகாய நமஹ
ஓம் யோகபாரகாய நமஹ
ஓம் யாஜ்ஞிசுவர்த்தகாய நமஹ
ஓம் யுகமாலாதராய நமஹ
ஓம் யோகாஷ்டாங்கஸாûpணே நமஹ
ஓம் யோந்யாமார்க்கதத்பராய நமஹ
ஓம் யேகபோகய நமஹ
ஓம் யேகானந்த சொரூபாய நமஹ
ஓம் யேகசூராய நமஹ 240
ஓம் யேகவீராய நமஹ
ஓம் யேகஸம்க்ஞாய நமஹ
ஓம் யெகதர்ஸநவரதாய நமஹ
ஓம் ஏக தச சத சகஸ்ர கோடி வக்ர சார த்ருக மர்த்தநாய நமஹ
ஓம் யேகஸாûpசொரூபாய நமஹ
ஓம் யிந்தநாய நமஹ
ஓம் யித்மாய நமஹ
ஓம் யிலûhர்த்த போதகா நமஹ
ஓம் யீஸோபதேசகாய நமஹ
ஓம் யகாராத்தியந்த ஸம்பூர்ணாய நமஹ 250
ஓம் அம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் ஸெளம் நமசிவாய
ஸெளம் நம் ளம் வசரவணப அஸ்த்ர
சிவாஸ்த்ரதர மூர்த்தயே நமஹ
ஓம் ஆம் ஓம் சதுஷ்ஷஷ்டிகலா குரவே நமஹ
ஓம் இம் ஓம் சாரதாங்கா ஸ்ரீமத் குரவே நமஹ
ஓம் ஈம் ஓம் சர்வசத்ரு த்வம்ஸிநே நமஹ
ஓம் உம் ஓம் ஸ்ஹஸ்ராயுத பரிஷ்கிருதாய நமஹ
ஓம் ஊம் ஓம் ஸகஸ்ரகோட்டி யண்டதராய நமஹ
ஓம் ரும் ஒம் சகலலோக வசங்கராய நமஹ
ஓம் ரூம் ஓம் மஹசக்த்யாயுததர குரவே நமஹ
ஓம் ளும் ஓம் ஏகாதச ருத்ராஸ்திரதராய நமஹ
ஓம் ள்ரூம் ஓம் மஹாசுரகர்வ பங்க பண்டிதாய நமஹ
ஓம் ஏம் ஓம் சிம்ஹவக்திராசுரஹந்திரே நமஹ 260
ஓம் ஐம் ஓம் பானுகொபஸம்ஹார வீராதிஸேவிதாய நமஹ
ஓம் ஓம் ஓம் நவவீரபூஜிதாய நமஹ
ஓம் ஒளம் ஓம் மஹாரதாரூடாய நமஹ
ஓம் அம் ஓம் மஹாதநுர்த்தர ஸ்ரீமத் குரவே நமஹ
ஓம் அஹ ஓம் கிருத்திகாசுர கிருபாய நமஹ
ஓம் கம் ஓம் இந்திராணி மாங்கல்ய ரûகாய நமஹ
ஓம் க்கம் ஓம் ஜயந்தாதி தேவ பத்த பந்தமோசநாய நமஹ
ஓம் கம் ஓம் மஹாவிஷ்ணு பூஜிதா ஸ்ரீமத் குரவே நமஹ
ஓம் கம் ஓம் மாhத்தாண்ட பைரவபூஜிதாய நமஹ 270
ஓம் ஙம் ஓம் உபேந்திர பிராணரûகாய நமஹ
ஓம் சம் ஓம் உக்ரகோபமர்த்தநாய நமஹ
ஓம் ச்சம் ஓம் யுகப்பிரளய ஸாûp பூஜிதாய நமஹ
ஓம் ஜம் ஓம் ஷட்கிரந்தி நிலயாய நமஹ
ஓம் ஜ்ஜம் ஓம் மஹாவீரஸைநிகாய நமஹ
ஓம் ஞம் ஓம் மஹாயுதசமூஹபரிவிருதாய நமஹ
ஓம் டம் ஓம் மஹாபூதஸை நிகாய நமஹ
ஓம் ட்டம் ஓம் மஹாமயூரவாஹனாய நமஹ
ஓம் டம்; ஓம் மஹாபாசுபதாஸ்திரதராய நமஹ
ஓம் டம் ஓம் û{ரிகாஸ்திரதராய நமஹ 280
ஓம் ணம் ஓம் பிரம்மாஸ்திரதராய நமஹ
ஓம் தம் ஓம் விஷ்ணு வாஸ்திரதராய நமஹ
ஓம் த்தம் ஓம் குக்குடாப்ஜதராய நமஹ
ஓம் தம் ஓம் சங்க சக்ர குலிச துவஜதராய நமஹ
ஓம் தம் ஒம் பிண்டி பால முசல தண்டதராய நமஹ
ஓம் நம் ஓம் கட்க கேடக பாசாங்குச தராய நமஹ
ஓம் பம் ஓம் துநுர்ப்பாண நாராசாத்யஸ்திரதராய நமஹ
ஓம் ப்பம் ஓம் சக்தி சூல கத பரசுதராய நமஹ
ஓம் பம் ஓம் வந்நித்திரட டிண்டி மதராய நமஹ
ஓம் பம் ஓம் விருஷபாஸ்திரதராய நமஹ
ஓம் மம் ஓம் சூர்யாஸ்திரதராய நமஹ
ஓம் யம் ஓம் மஹா பத்மாசுர பாகதேயக்கிராஸாய நமஹ 290
ஓம் ரம் ஓம் அஸுரகுலாந்தகாய நமஹ
ஓம் லம் ஓம் குக்குடத்துவஜ மஹாரதாரூடாய நமஹ
ஓம் வம் ஓம் பிநாகபாசாதி வருணாஸ்திரதராய நமஹ
ஓம் சம் ஓம் ஸர்வமந்திரார்த்த பீஜமுக்ய சொரூபாய நமஹ
ஓம் ஷம் ஓம் ஓங்கார ரூபா ஸ்ரீமத் குரவே நமஹ
ஓம் ஸம் வஷட்கார ஸவாஹாகார சொரூபாய நமஹ
ஓம் ஹம் ஓம் ஸர்வசத்ருநாசனாய நமஹ
ஓம் ளம் ஒம் ஸமுஸ்தஹ்ருதயாம் போஜநிலயாய நமஹ
ஓம் ûம் ஓம் ஏக பஞ்சாதசரûணஸம்பூர்ணாய நமஹ
ஸ்ரீ வல்லி தேவநாயகீ ஸமேத சிவசுப்ரமண்ய சுவாமி
த்ரிச தார்ச்ச நாநி சமர்ப்பயாமி.- 300

நன்றி: தியாகராஜா லம்போதரன்

Senthi

Senthi

Leave a Replay