தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11 அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி! 12 ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி! வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி! 13 இசைக்கு […]
read more