Loading…

கந்தகோட்டம் (கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி ) முருகப்பெருமான் பற்றிய பாடல்.

இது ஏர்டெல் சூப்பர்சிங்கர் 3 தெய்வீகப் பாடல் சுற்றில் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடியது. (Airtel Super Singer 05 07 2011 Vijay Tv)

பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை:
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்.

காணொளியில் பாடியவர்: சீர்காழி சிவசிதம்பரம்