header image
archive-title Yearly Archives: 2019

Yearly Archives: 2019

வைகாசியின் விசாகா

நெற்றித்தீப்பொறியின் பொய்கையில் மலர்ந்தவா! அன்னையின் கைபட ஆறுமுகமானவா! வைகாசியின் விசாகா! வாழ்த்துகிறேன் உம்மையே! இறைவா!! முருகா!!! நலம் வாழ என்றே வாழ்த்துகிறேன் உம்மையே! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரன் புதல்வா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்வதி மைந்தா!!! நின்னை வாழ்த்த எனக்கொரு நாளாம் என்ன பேறு பெற்றேன் வள்ளி மணவாளா! உன்னை வாழ்த்துவதால்! நான் ஒரு கடவுள் அல்ல!!!! அன்பிலே ஊறிய -உந்தன் அடிமை யான் அன்றோ!!!! பிறந்தநாள் வாழ்த்துக்கள்

read more

உந்தன் படைப்பிலே வந்ததோ

எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! இறைவா!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா! புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்!சத்தியங்கள் ! தர்மங்கள் !தோற்றது இங்கே!எத்தனை கொடுமை வைத்தாய்இறைவா ! இறைவா! பக்தர்கள் போல் நடிக்கும் பாதகர்கள்!பசுக்களைப் போல் நடிக்கும் சாதுக்கள்!சொத்துக்களே பெரிதான சொந்தங்கள்!செத்தபின் வரும் எனும் எண்ணங்கள்!எத்தனை கொடுமைவைத்தாய் இறைவா! இறைவா! பணத்தினையே இவர் கடவுள் என்பர்!குணத்தினை நாளும் மதித்திருக்கார்!பள்ளத்திலே வீழ்ந்த விட்ட குருடரைப்போல்கண்கள் […]

read more