** மஹா கைலாயம் எங்குள்ளது ? இமய மலையிலா ??? ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது? ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன?? ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ? ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது?? – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் […]
read moreஉண்மையான கல்கி அவதாரம் எது?, வராக அவதாரம் எப்போது நடந்தது ? தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? சைவம் கூறும் உலக முடிவை (பிரளயங்களை) பற்றி பார்க்க முன்னர் காலக்கணக்கினை சுருக்கமாக அறிவோம். (இதை எனது முகநூலில் விரிவாக “யுகங்களும், இதிஹாச காலங்களும்”. என்ற தலைப்பில் விரிவாக போட்டிருந்தேன்.) இந்த காலக்கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேதநெறிகளுக்கும் பொருந்தும் கால வாய்ப்பாடு 60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை […]
read moreவிஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ? உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் […]
read more