-
ஆலயங்கள்
உலகெங்கும் காணப்படும் முருகப்பெருமானின் ஆலயங்களின் தொகுப்பு, இங்கே காணப்படாத ஆலயங்களை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.
-
இந்தியா
-
அறுபடைவீடுகள்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் வரலாற்று முக்கியத்துவமான ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். ஆயினும் ஏனைய தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன.
இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.
- சென்னை
- திருவண்ணாமலை
-
அறுபடைவீடுகள்
- இலங்கை
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து
- மலேசியா
- யேர்மனி
- சுவிட்சர்லாந்து
-
இந்தியா
- சிறப்பு நாட்கள்
-
நூலகம்
- கட்டுரைகள்
-
துதிப்பாடல்கள்
-
திருப்புகழ்
முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய பக்திப் பாமாலை. சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.
- கந்தசட்டி கவசம்
-
திருப்புகழ்
- பல்லூடகம்
- முருகன் அடியார்கள்
தேடுக