header image
archive-title Category Archives: வலைப்பூக்களில்

Category Archives: வலைப்பூக்களில்

முருகனின் 16 வகைக் கோலங்கள்

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]

read more

உலக முடிவு எப்போது ??? – பகுதி – 3

** மஹா கைலாயம் எங்குள்ளது ? இமய மலையிலா ??? ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது? ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன?? ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ? ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது?? – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் […]

read more

உலக முடிவு எப்போது – பகுதி – 2

உண்மையான கல்கி அவதாரம் எது?, வராக அவதாரம் எப்போது நடந்தது ? தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? சைவம் கூறும் உலக முடிவை (பிரளயங்களை) பற்றி பார்க்க முன்னர் காலக்கணக்கினை சுருக்கமாக அறிவோம். (இதை எனது முகநூலில் விரிவாக “யுகங்களும், இதிஹாச காலங்களும்”. என்ற தலைப்பில் விரிவாக போட்டிருந்தேன்.) இந்த காலக்கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேதநெறிகளுக்கும் பொருந்தும் கால வாய்ப்பாடு 60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை […]

read more

உலக முடிவு எப்போது – பகுதி – 1

விஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ? உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் […]

read more

Reviews

Testimonials  |  Info: There are no items created, add some please.