standard-title காணொளிகள்

காணொளிகள்

Loading…
 • திருச்செந்தூரின் கடலோரத்தில்

  திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் […]

 • கந்தன் காலடியை வணங்கினால்

  கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் […]

 • வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

  வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி […]

 • முத்தைத் தரு – வயலின் இசை

  வயலின்: குன்னக்குடி வைத்தியநாதன் பாடல்: முத்தைத் தரு பத்தித் திருநகை (அருணகிரிநாதர்) ராகம் : சண்முகப்பிரியா தாளம்: சாபு

 • அறுபடைவீடு – திருமுருக கிருபானந்தவாரியார்

  தவத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் அறுபடைவீடு பற்றிய சொற்பொழிவு. காணொளியில் அறுபடை வீடு பற்றிய படங்களைக் காணலாம்.

 • குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

  குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் – அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் (குன்றத்திலே) தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே) உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை வேல் முருகா! வெற்றி வேல் முருகா! சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள் கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு […]

 • பத்துமலைத் திருமுத்துக் குமரனை

  திரைப்படம் – வருவான் வடிவேலன் பாடல் – கவியரசர் கண்ணதாசன் இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜான், பி,சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, மெல்லிசை மன்னர், பெங்களூர் ரமணி அம்மாள்

 • மனமே உனக்கேன் இந்த வாட்டம்

  கந்தகோட்டம் (கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி ) முருகப்பெருமான் பற்றிய பாடல். இது ஏர்டெல் சூப்பர்சிங்கர் 3 தெய்வீகப் பாடல் சுற்றில் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடியது. (Airtel Super Singer 05 07 2011 Vijay Tv) பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் இசை: பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன். காணொளியில் பாடியவர்: சீர்காழி சிவசிதம்பரம்

 • முத்தைத் தரு பத்தித் திருநகை

  முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….இரவாகப் பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு …. […]